நியோபக்ஸ் என்றால் என்ன?
இன்டர்நெட்டில் நியோபக்ஸ் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையத்தில் PTC மூலமாக எப்படி பணம் சம்பாதிப்பது?
ஆன்லைனில் நியோபக்சில் வருமானம் பெறுவது எப்படி?
ஆன்லைன் வருமான வாய்ப்பு சாத்தியமா?
NEOBUX Golden member என்றால் என்ன?
நியோபக்ஸ் கோல்டன் மெம்பர்கள் சில ட்ரிக்ஸ் மூலமாக ( rented referrals ) ரெண்டெட் ரெபிரல்களை எப்படி பெறுவது?
NEOBUX ல் ( Direct referrals ) டைரக்ட் ரெபிரல்களை சேர்ப்பது எப்படி?
இப்படி பல கேள்விகளுக்கு ஒரே பதிலாய் கொடுப்பதற்காக இந்த பதிவை போட்டுள்ளேன்.மேலும் நியோபக்ஸில் சில ட்ரிக்ஸ்களை செய்வது எப்படி என்பதை வீடியோ டுடோரியல் மூலமாகவும் சொல்ல உள்ளேன்.இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்க வந்திருப்பவர்களுக்கு நான் கூறப்போவது PTC என்றால் என்ன? அதில் சுலபமாக சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றியும் பார்ப்போம்.PTC பற்றி தெரியாதவர்கள் முதலில் இருந்து படித்து வரவும்.PTC பற்றி ஓரளவு தெரிந்தவர்கள் REFERRALS என்கிற தலைப்பில் இருந்து படிக்கவும்.PTC பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எனது ரெபரல் லிங்க் மூலமாக சேர்ந்திருந்தால் என்னை ஈமெயில் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
PTC தளத்தில் முதன்மை தளமானதும்,என்றும் NO.1 ஆக இருக்கக்கூடியதும்,இன்றுவரை சரியாக பணம் தொடுத்து கொண்டிருக்கும் தளமான நியோபக்ஸை பற்றி பார்க்கலாம்.
நியோபக்ஸ்(NEOBUX) என்றால் என்ன?
நியோபக்ஸ் என்பது ( PTC )விளம்பரம் மூலம் சுலபமாக பணம் சம்பாதிக்கும் தளமாகும்.
1.Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள் பற்றியும் விரிவாக காண்போம் :
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
- தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
- உங்களிடம் இணைய இணைப்புடன் கூடிய சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
- பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
- PAYPAL அல்லது PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
பேபால் கணக்கு துவங்குவது எப்படி என்பதை YOUTUBE ல் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்:
Neobux -ல் சேருவது எப்படி ? Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.
தேவையானவை:
- ஈ மெயில் முகவரி
- PAYPAL அல்லது PAYZA அக்கவுண்ட்
எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் உருவாக்கிக்கொள்ளவும்.
Yahoo! MailGmail
ஓர் PAYZA அல்லது PAYPAL அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:
PAYPAL,PAYZA ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த
பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட்
எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்
(சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.)என்னை பொறுத்தவரை பேபால் இணைய
வாங்கி சிறந்தது.இதில் பணம் வந்தவுடன் இரண்டொரு நாளில் நமது வங்கி
கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவார்கள்.PAYZAவில் பேங்க் ட்ரான்பெர்
கிடையாது.பேங்க் WIRE மூலமாக மட்டுமே பணத்தை நமது இந்திய வங்கிகளுக்கு
மாற்ற முடியும்.மேலும் நான் சொல்லப்போகும் சில ட்ரிக்ஸ்களுக்கும் பேபால்
கணக்கு இருக்க வேண்டும்.எனவே இவ்விரு இணைய வங்கிகளிலும் கணக்கை உருவாக்கி
கொண்டு,முடிந்த அளவு பேபால் கணக்கையே பயன்படுத்தவும்.
நியோபக்ஸ்.காம் செல்க:
கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்
வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.
ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:
உடனே ‘Verification’ என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு tab ஓபன் செய்து உங்களது ஈமெயிலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே ‘Verification’ பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் தயார்.மீண்டும் Neobux தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்
Username, Password என்பவற்றை இட்டு Neobux தளத்தினுள் லாகின்
செய்யுங்கள்.
2.நியோபக்ஸ் தளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்
இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்
பிறகு இப்படி,
மேலே
உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து
விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக்
செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.
நியோபக்சில் நீங்கள் நன்றாக சம்பாதிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படும்.எனவே அதுவரை மற்ற தளங்களில் சேர்ந்து சம்பாதிக்கலாம்.நீங்கள் மற்ற தளங்களில் சேர மேலே உள்ள பணம் அனுப்பும் தளங்கள் என்ற மெனுபார் யை கிளிக் செய்து அதில் உள்ள PTC தளங்களின் லிங்க்கை கிளிக் செய்து சேர்ந்து கொள்ளவும்.நீங்கள் எனது லிங்க் மூலமாக சேர்ந்திருந்தால் எனக்கு மெயில் பண்ணவும்.எனது மெயில் ID : ptctamilguide@gmail.com நான் உங்களுக்கு step-by-step ஆக ஒவ்வொரு ட்ரிக்கையும் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது எப்படி என்பதை கூறிக்கொண்டு வருவேன்.அதை பின்பற்றினால் உங்களுக்கு வருமானம் வருவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:
1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs
6.Neopoints
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs
6.Neopoints
REFERRALS
1. Direct Referrals என்றால் என்ன ?
Direct
Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய
நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும்
உங்களுக்கு 0.001$ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள்
ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை
க்ளிக் செய்யவும்.
இந்த பக்கத்தில் REFERAL LINK-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் உங்களுக்கு கீழ் உங்கள் நண்பர்களையோ அல்லது மற்றவர்களையோ ரெபரல் ஆக சேர்ப்பதற்கு முன் நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.

நண்பர்களே என்னால் முழு தகவல்களையும் எழுத்து மூலமாக பதிவிட முடியாது.நான் அதிக தகவல்களை வீடியோ வடிவிலேயே வெளியிடுவேன்.நான் கொடுத்துள்ள நியோபக்ஸ் மற்றும் மற்ற ptc தளங்களின் சுலபமாக பணம் சம்பாதிக்கும் தகவல்கள் சில வீடியோ வடிவிலேயே இருக்கும் எனவே இங்கு உள்ள YOUTUBE வீடியோ க்கள் அனைத்தும் பார்த்தால்தான் உங்களுக்கு ஓரளவுக்கு PTC தளங்களை மதிப்பிட முடியும்.மேலும் எனது லிங்கை பயன்படுத்தி நியோபக்ஸ் தளத்தில் இணைபவர்களுக்கு மட்டுமே என்னால் எல்ல தகவல்களையும் வழங்க முடியம்.எல்லாத்தையும் சொல்வதற்கு நான் ஒன்னும் தியாகி இல்ல.சாதாரண மனிதன்தான்.ஆனால் எனக்கு கீழ் சேர்பவர்களுக்கு கண்டிப்பாக எல்லா தகவல்களையும் வழங்கி என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்.அப்படி நீங்கள் எனது ரெபரல் ஆக சேர்ந்தால் எனக்கு மெயில் பண்ணவும்.
நண்பர்களே எனது நியோபக்ஸ் ரெபரல் மூலமாக நியோபக்சில் பதிவு செய்பவர்களுக்கு ஒரு சலுகை உள்ளது.அப்படி நீங்கள் எனது ரெபரல் மூலமாக சேர்ந்து விளம்பரங்களை பார்த்து வருபவராக இருந்தால் எனக்கு ஈமெயில் பண்ணவும்.உங்களுக்கு சலுகை மற்றும் பல தகவல்களை உங்களது ஈமெயிலுக்கு அனுப்புகிறேன்.
எனது ஈமெயில் : ptctamilguide@gmail.com.
2.Rented Referrals என்றால் என்ன ?
உங்களால்
நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள் Referral ல்களை வாடகைக்கு
எடுக்கலாம். Referral ல்களை 3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100
என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.
உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்.
நீங்கள் எப்பொழுது “Autopay = Enabled” என்று மாற்றினீர்களோ, அதுமுதல் உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும்.உதாரணத்திற்கு, 41ஆம் நாள் ஆரம்பித்துவிட்டது என வைத்து கொள்ளுங்கள், உங்களது முதல் மூன்று ரெண்ட் ரெபிரல்களின் காலம் முடிய இன்னும் 9 நாட்கள் தான் உள்ளன. இப்பொழுது மூவரில் யாராவது விளம்பரங்களை கிளிக் செய்தால், அந்த நபரது காலம் இன்னும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 42ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (10-1) அந்த குறிப்பிட்ட ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். 42ஆம் நாளில் அவர் மீண்டும் கிளிக் செய்தால் அவரது காலம் மீண்டும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 43ஆம் நாளிலும்(10-1) அந்த ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். இவ்வாறு அந்த ரெபிரல் நீண்டுகொண்டே போவார். 43ஆம் நாள் அந்த ரெபிரல் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடில், அவரது 9 நாட்கள் 10 நாட்களாக கூடாது. எனவே 44ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1), அவரது காலம் முடிய 8 நாட்கள் தான் இருக்கும். 44ஆம் நாள் அவர் கிளிக் செய்தால், அவரது காலம் ஒரு நாள் கூடி, 9 நாட்கள் என ஆகிவிடும். எனவே 45ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1) அவருக்கு எட்டு நாட்களே மீண்டும் இருக்கும்…..
ஒரு ரெபிரலுக்கு Autopay மூலம் நாட்களை நீடிக்க ஒரு நாளுக்கு 0.0057$ செலவாகும். ஒரு ரெண்ட் ரெபிரல் ஒரு நாளில் கிளிக் செய்தால் அவரது காலத்தை இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு உங்களது Rental Balance-இல் இருந்து 0.0057$-ஐ நியோபக்ஸ் எடுத்துவிடும். எனவே, உங்களது Rental Balance 0.8943-ஆக குறையும். அதே நாளில் இன்னொரு ரெபிரல் கிளிக் செய்தால் அவரது காலத்தையும் இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு 0.0057$-ஐ எடுத்துவிடும். இப்பொழுது Rental Balance, 0.8886$-ஆக குறைந்துவிடும். இவ்வாறு Autopay வசதியவை இயக்கியவுடன் உங்களது Rental Balance-இல் உள்ள 0.9$ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். எதாவது ரெபிரல் கிளிக் செய்யாவிடில், Autopay காசையும் எடுக்காது, நாட்களையும் கூட்டாது. புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.
நீங்கள் ‘Autopay’ வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடைசி நாளில் கூட மூவருக்கும் சேர்த்து 0.6$ செலுத்தி அவர்களை இன்னும் 1 மாதத்திற்கு உங்களது ரெண்ட் ரெபிரல்களாகவே வைத்துக் கொள்ளலாம். இதற்கு ‘Autorenew = Enabled’ என்று மாற்ற வேண்டும். ஆனால் ‘Autopay’ தான் லாபமான வழி.
Autopay (ஒரு ரெபிரல்)
1) கட்டணம்:
ஒரு நாளிற்கு = 0.0057$
எனவே ஒரு மாதத்திற்கு = 0.17$
2) இழப்பு இல்லை:
ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்தால் மட்டுமே கட்டணம் எடுக்கப்படும், ரெபிரலின் காலம் ஒரு நாள் கூட்டப்படும். எனவே, ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்யும் நாட்கள் மட்டுமே கணக்காகிறது. இதனால் ‘Autopay’ மூலம் செலுத்தப்படும் கட்டணம் சிறிதளவும் வீணாகாது.

3.Adprize என்றால் என்ன ?
நீங்கள்
ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன் Adprize ல் மூன்று
விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது
முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு
கிடைக்கும்.
அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்
0.25$, 0.50$, 1$, 10$, Upgrade Golden Membership ஆகும்.
0.25$, 0.50$, 1$, 10$, Upgrade Golden Membership ஆகும்.
4.Upgrade Golden Membership:
நீங்கள்
உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி Upgrade செய்து
கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள்
சம்பாதித்த தொகை 90$ வந்தவுடன் முதல் வேலையாக UPGRADE செய்து கொள்ளுங்கள்.
அப்பெழுதான் மாதம் 10,000$ டாலர் சம்பாதிக்க முடியும்.
5. Mini Jobs:
பல
Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை
செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை
சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும்
நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும்
படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
6.Neopoints:
நீங்கள்
வாடகைக்கு REFERALS(RENTED REFERALS) எடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்கள்
வாடகை REFERALலை மாற்றுவதாக இருந்தாலோ அதற்கு நீங்கள் சம்பாதித்ததிலிருந்து
கொடுப்பதற்கு பதிலாக உங்களது NEOPOINTSலிருந்து கொடுக்கலாம்.
நண்பர்களே இதை எல்லாம் படித்து பார்த்தால் பெரிய மலை போல் தோன்றும்.ஆனால்
செய்து பார்த்தால் சுலமே.இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் எளிதாக
புரிந்துகொள்ள கீழே உள்ள விடியோ லிங்கை கிளிக் செய்து பார்த்து பயன்
பெறவும்.நண்பர்களே நான் மூன்று விடியோக்களை பதிவிட்டுள்ளேன்.இந்த மூன்று
விடியோவையும் பார்த்தால் தான் உங்களுக்கு இது சுலபமானது என்பது புரியும்.
விடியோக்களை பார்க்க:
CLIXSENCE என்றால் என்ன?
மேலும் NEOBUX PTC போலவே மிகச்சிறந்த மற்றொரு வலைத்தளம் தான் CLIXSENSE இதுவும் நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தளம் தான்.ஏற்கனவே Neobux ptc பற்றி குறிப்பிட்டுளேன். அதே அம்சங்களை கொண்டுள்ள தளம்தான் இதுவும்.இந்த தளத்தில் சென்று Register செய்து கொண்டு சம்பாதிக்கவும்.இந்த CLIXSENSE தளத்திலும் clixgrid, tasks என்கிற சிறு,சிறு வேலைகள் போன்றவை உள்ளன.
கீழே உள்ள clixsense லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்.இதனால் எனக்கும் ஒரு சிறு வருமானம் கிடைக்கும் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொள்ளலாம். என்ன நண்பா இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது கொஞ்சம் புரிந்ததா? அப்புறமென்ன களத்தில் இறங்கவேண்டியதுதானே!
Clixsense-இல் சேர கீழே கிளிக் செய்யவும்
ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை உருவாக்குதல்.
- ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை பயன்படுத்துதல். எனவே உங்கள்நண்பர்களின் கணக்கை உங்களது கணினியில் உருவாக்க வேண்டாம்.
- கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களது IP Addressமற்றும் MAC Address ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து உங்கள் அக்கவுண்டை DELETE பண்ணி விடுவார்கள். உங்களிடம் இரண்டு கணிப்பொறி மற்றும் இரண்டு இன்டர்நெட் கனக்சன் இருந்தால் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
- நண்பா இணையம் மூலமாக ஒரு மணி நேரத்தில் இவ்வளவு சம்பாதிக்கலாம் அவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றும் இதற்கு 5 டாலர்,10 டாலர் ஆகும் எனவும் விளம்பரபடுத்துவார்கள் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம்.இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது நாம் புரிந்து கொள்வதில் தான் உள்ளது.

No comments:
Post a Comment